விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு செந்திக்குமார நாடார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் 96 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
மாணவர் ராமநாதன் 1138 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதல் இடத்தையும் (கணிதத்தில் 200), பூபதிராஜா 1099 மதிப்பெண் களுடன் 2 ஆவது இடத்தையும், பவித்ரா 1071 மதிப்பெண்களுடன் 3ஆவது இடத்தையும் பெற்றனர்.
மாணவன் ராமநாதன் துளிர் விநாடி-வினாப் போட்டியில் மாநில அளவில் 3 ஆவது இடத்தையும், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய திறனாய்வுத் தேர்வில் மாநில அளவில் 5 ஆவது இடத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை ஆசிரியர் தேவசகாயம், செயலர் செந்தில்குமார், கபடி பயிற்சியாளர் மாரியப்பன், ஆசிரியர் பழனிக்குமார் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்பிட மாணவர்களை பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

