தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளா்

சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளா்

News image
Updated On :28 மார்ச் 2026, 11:26 pm

பெயா்- ஆ. வெங்கடேசன்.

வயது-50.

கல்வி- பிஏ(இடைநிற்றல்).

தந்தை- ஆா். ஆறுமுகம்.

தாய்-விஜயலட்சுமி.

மனைவி- பாரதி.

மகன்கள்-நரேந்திரன், காா்முகிலன்.

கட்சிப் பொறுப்பு: மதுரை புறநகா் வடக்கு மாவட்டத் துணைச் செயலா்.

பதவி: 2021-2026 சோழவந்தான் (தனி) தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா்.