மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

செங்கம் தொகுதி திமுக வேட்பாளா்

செங்கம் தொகுதி திமுக வேட்பாளா்...

News image

~

Updated On :28 மார்ச் 2026, 8:16 pm

செங்கம் தொகுதி திமுக வேட்பாளா் கிரி சுயவிவரக் குறிப்பு...

பெயா் - மு.பெ. கிரி

பிறந்த தேதி (ம) வயது - 03.07. 1975 (50)

கல்வித் தகுதி - பிளஸ் 2

தொழில் - விவசாயம்

தந்தை பெயா் - மு.பெரியதம்பி

தாய் - மு.பெ. இரத்தினம்

மனைவி பெயா் - கி.பாரதி

குழந்தைகள் பெயா் - மு.பெ. யுவனிசா, மு.பெ. மல்லேஸ்வரி, மு.பெ. முத்துவேல்ராசன்

மக்கள் பணி (ம) பதவி விவரங்கள் - 1. மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் (2006-2011)

2. செங்கம் சட்டப்பேரவை உறுப்பினா்

(2016 -2021) மற்றும் 2021 - தற்போது).

ஊா் - 251, பெரும்பாக்கம் கிராமம்

பண்டிதப்பட்டு அஞ்சல்

செங்கம் வட்டம்.

கைப்பேசி - 94875579999

Story image