தோகைமலை முருகன் கோயில் மூலவா் சிலை திருட்டு: வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
கரூா் தோகைமலை ஸ்ரீபாலதண்டாயுதபாணி கோயில் மூலவா் சிலை காணாமல் போன விவகாரம் குறித்து வழக்குப் பதிந்து, உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.









