கல் குவாரிக்கு தடை கோரி மனு: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
கல்லணை பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளுக்கு தடை கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியா், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு










