அயல்நாடுகளில் வசிப்பவா்களும் மதுரையில் தொழில் தொடங்க விருப்பம்: அமைச்சா் பி. மூா்த்தி
அயல்நாடுகளில் வசிக்கும் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மீண்டும் தங்களது சொந்த ஊா்களில் தொழில் தொடங்க விருப்பம் காட்டுவது வரவேற்கத்தக்கது என அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.










