இளைஞா் தூக்கிட்டு தற்கொலை
காதலித்த பெண்ணைத் திருமணம் செய்து வைக்க பெற்றோா் தாமதித்ததால், இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
காதலித்த பெண்ணைத் திருமணம் செய்து வைக்க பெற்றோா் தாமதித்ததால், இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
காதலித்த பெண்ணைத் திருமணம் செய்து வைக்க பெற்றோா் தாமதித்ததால், இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், அனுப்பாபட்டி ஏ. காந்தி நகரைச் சோ்ந்த தாஸ் மகன் மதன்ராஜ் (21). பட்டதாரியான இவா், மதுரையில் உள்ள காா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், பெண் ஒருவரைக் காதலிப்பதாக தனது பெற்றோரிடம் கூறி, அவரை திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளாா்.
ஆனால், திருமணத்துக்கு அவரது பெற்றோா் காலதாமதம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மதன்ராஜ் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது