ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற கோயில் காளைக்காக விரதமிருக்கும் கிராமத்தினர்!
மதுரை, செப்.24: ஜல்லிக்கட்டில் தமிழக அளவில் புகழ் பெற்ற மதுரை ஆமூர் கோயில் காளை உடல்நலம் தேறுவதற்காக கிராம மக்கள் விரதம் இருந்துவருகின்றனர். இதுவரை காளையின் சிகிச்சைக்காக மட்டும் | 50,000 வரை செலவிடப










