மதுரை அரசு மருத்துவமனையில் பிறப்பு, இறப்பு சான்று பெறுவதில் காலதாமதம்
மதுரை, ஜூன் 28: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவிலியர் உள்ளிட்ட ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாக பிறப்பு, இறப்பு சான்று பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அரசு ரா










