கழிவுநீர் தேக்கத்தால் குழந்தைகள், பெண்களுக்கு தொற்றுநோய் பாதிப்பு
மதுரை, ஜூன் 20: மதுரை குடியிருப்புகளில் கழிவுநீர் தேங்கியதால் குழந்தைகள், பெண்களுக்கு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 60-க்கும் மேற்பட்டோருக்கு வாந்திபேதி ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.










