போக்குவரத்து விதிமீறல்: 5 மாதங்களில் 1 லட்சம் வழக்கு பதிவு; ரூ.1 கோடி வசூல்
மதுரை, ஜூன் 10: மதுரையில் கடந்த 5 மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 1 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ. 1 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துகளில் மொத்தம் 49 பேர் உயிரழந்துள்ள










