50 ஆண்டுகள் பழமையான காரைக்குடி அரசு ஐ.டி.ஐ. மேம்படுத்தப்படுமா?
காரைக்குடி, ஜூலை 24: சுமார் 50 ஆண்டுகள் பழமையான, காரைக்குடி அரசு ஐ.டி.ஐ.யில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பின்தங்கிய மாவட்டமான பழைய ராமநாதபுரம் மாவட்டத்









