விழா வில், தமி ழக குடிசை மாற்று வாரி யத் துறை அமைச் சர் சுப. தங் க வே லன், ராம நா த பு ரம் ஆட் சி யர் த.ந. ஹரி ஹ ரன், ராமே சு வ ரம் ராம நா த சு வாமி கோயில் அறங் கா வ லர் குழுத் தலை வர் மன் னர் கும ரன் சேது பதி, திருப் ப ராய்த் துறை ஸ்ரீரா ம கி ருஷ்ண தபோ வ னத் தின் தலை வர் சுவாமி ஸதா னந்த மக ராஜ், செய லா ளர் சுவாமி திவ் யா னந்த மக ராஜ், மதுரை ஸ்ரீரா ம கி ருஷ்ண மடத் தின் தலை வர் சுவாமி கம லாத் மா னந்த மக ராஜ், உணவு மற் றும் நுகர் வோர் துறை யின் முதன் மைச் செய லா ளர் கே. சண் மு கம், கலை ஞர் காப் பிட்டு திட் டம் மற் றும் சுகா தா ரத் துறை சிறப்பு செய லா ளர் எஸ்.விஜ ய கு மார் உள் பட முக் கி யப் பிர மு கர் கள் பல ரும் கலந்து கொள் கின் ற னர்.