ராஜாஜி மருத்துவமனைக்குத் தேவையான 114 மருத்துவ உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி
மதுரை, டிச. 13: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குத் தேவையான 114 மருத்துவ உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதித்துள்ளது. ஆனால், முறையான பயிற்சி பெற்றவர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாததால் பணியிடம










