வீடு, முகவரி இல்லாமல் பொருள்கள் விநியோகம்: மதுரையில் 272 போலி ரேஷன் கார்டுகள் பிடிபட்டன
மதுரை, ஆக.10: மதுரை மாநகரில் 30 ரேஷன்கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்ய பயன்படுத்தப்பட்ட 272 போலி ரேஷன் கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆட்சியர் சி.காமராஜ் உத்தரவின்பேரில் அதிகாரிகள் இந்










