திருஉத்தரகோசமங்கை அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வித்தரம் பாதிப்பு
ராமநாதபுரம்,ஆக. 8: போதிய ஆசிரியர்கள் இல்லாமல் திருஉத்தரகோசமங்கை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியரின் கல்வித்தரம் கவலையளிக்கும் வகையில் இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ராமநாதப








