மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில் விநியோகிக்காத குடிநீருக்கு கட்டணம் வசூலிப்பு!
மதுரை, ஏப். 29: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில் குடிநீர் விநியோகிக்காமலே அதற்குரிய மாதாந்திரக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. மதுரை} திண்டுக்கல் சாலையில் உள்ளது வாடிப்பட










