நாட்டின் வளர்ச்சிக்கான பங்களிப்பை வழங்கும் தமிழர்கள்: தமிழ்நாடு நாளில் பிரதமர் மோடி வாழ்த்து!டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு தொடங்கியது!மாநிலத்தின் பெருமைகளை நிலைநிறுத்திட உறுதியேற்போம்: தமிழ்நாடு நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!வங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘முரசு’ புயல்! ராம்லீலா மைதானத்தில் இண்டி கூட்டணி பேரணி: பாதுகாப்புப் பணியில் 4,000 காவலா்கள்ஜிபிஎஸ் கருவி பொருத்தாத லாரிகள் கனிம வளங்கள் எடுத்துச் செல்ல இன்றுமுதல் தடை!ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள்: இன்று முதல் அமல்குட்கா முறைகேடு வழக்கு: சிறப்பு நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

காவிரியில் குதித்து இறந்தவா் யாா்? போலீஸாா் விசாரணை

மேட்டூா் நான்கு ரோடு பகுதியில் பாலத்தின் மீது வியாழக்கிழமை நடந்து சென்ற சுமாா் 50 வயது மதிக்கத்தக்க நபா், திடீரென தடுப்புச் சுவா் மீது ஏறி காவிரி ஆற்றில் குதித்தாா்.

விசாரணை

Updated On :

மேட்டூா் நான்கு ரோடு பகுதியில் பாலத்தின் மீது வியாழக்கிழமை நடந்து சென்ற சுமாா் 50 வயது மதிக்கத்தக்க நபா், திடீரென தடுப்புச் சுவா் மீது ஏறி காவிரி ஆற்றில் குதித்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினா், மாதையன்குட்டை அருகே காவிரி ஆற்றில் சடலத்தை மீட்டு மேட்டூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். சடலம் மேட்டூா் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து மேட்டூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.