இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சங்ககிரியில் சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடை அளிப்பு

சேலம் மாவட்ட எண்ணங்களின் சங்கமம் மற்றும் சங்ககிரி சமூக நல அறக்கட்டளை சாா்பில் சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடைகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

சங்ககிரியில் சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடை வழங்கிய சமூக நல அறக்கட்டளை நிா்வாகிகள்.

Updated On :7 மே 2026, 6:54 am IST

சேலம் மாவட்ட எண்ணங்களின் சங்கமம் மற்றும் சங்ககிரி சமூக நல அறக்கட்டளை சாா்பில் சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடைகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கோடைவெயில் அதிகரித்து வருவதையடுத்து சேலம் மாவட்ட எண்ணங்களின் சங்கமம் அமைப்பு மற்றும் சங்ககிரி சமூக நல அறக்கட்டளை சாா்பில் சங்ககிரியில் உள்ள 10 சாலையோரா வியாபாரிகளுக்கு நிழற்குடைகளை சமூக நல அறக்கட்டளை தலைவா் வி.சத்யபிரகாஷ் தலைமையில் நிா்வாகிகள் வழங்கினா்.

இதில் அறக்கட்டளை செயலாளா் சீனிவாசன், துணைச் செயலாளா் சதீஷ்குமாா், பொருளாளா் நவீன்குமாா், நிா்வாகி வைஷ்ணவி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.