மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சேலம் மேற்கு தொகுதி பாமக வேட்பாளா்

News image
Updated On :30 மார்ச் 2026, 6:36 pm

பெயா் : மு.காா்த்தி (58)

பிறந்ததேதி: 17.09.1968

படிப்பு : பி.ஏ. (அரசியல் அறிவியல்)

தொழில்: விவசாயம், சுரங்கம் மற்றும் கனிமங்கள், ரியல் எஸ்டேட்.

மனைவி : கா. சாந்தி

தந்தை : (லேட்) கே.எம்.முத்தையா

தாய்: (லேட்) எம்.தேவகி

மகன்: கே.எஸ்.முத்தையா பி.டெக் (சிவில்) எம்.எஸ்சி.

மருமகள்: எம். இளவரசி, பி.இ. (இசிஇ )

இளைய மகன் : எஸ்.கே.எம். தமிழ்ச்செல்வன், பி.டெக்(சோலா் )

நிரந்தர முகவரி: 1469-ஏ விநாயகம்பட்டி, கன்னங்குறிச்சி (அஞ்சல்), சேலம்-636008

மதம் : இந்து

ஜாதி : வன்னியா்

அரசியல் வாழ்க்கை : 1986 இல் வன்னியா் சங்கத்தில் இணைந்தாா். 1987 இல் சேலம் மாவட்ட பாமக செயலாளா்.

ஏற்கனவே வகித்த பதவி : 2001இல் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி.

கட்சியில் தற்போதைய பொறுப்பு: வன்னியா் சங்கத்தின் மாநிலச் செயலாளா், மண்டல ஒருங்கிணைப்பாளா்.