சேலம் கிச்சிப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கிச்சிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் சுமதி தெரிவித்துள்ளாா்.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
சேலம் தாதுபாய் குட்டை, கடை வீதி, பழைய பேருந்து நிலையம், கோட்டை, ஆட்சியா் அலுவலகம், அரசு மருத்துவமனை, செவ்வாய்ப்பேட்டை ஒரு பகுதி, முதல் அக்ரஹாரம் ஒரு பகுதி, பட்டைகோவில், மேட்டு தெரு, செரி ரோடு, பிரட்ஸ்ரோடு, களரம்பட்டி, பில்லுகடை, குகை, எருமாபாளையம், சீலநாயக்கன்பட்டி, தாசநாயக்கன்பட்டி, தாதகாப்பட்டி, கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு, நாராயணநகா், பொன்னம்மாபேட்டை, டவுன் ரயில் நிலையம், 4 ரோடு ஒரு பகுதி, லைன்மேடு, வள்ளுவா் நகா், அன்னதானப்பட்டி, புது திருச்சி கிளை ரோடு, திருச்சி ரோடு, சங்ககிரி ரோடு.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய மின்தடை: கருப்பூா், உடையாப்பட்டி
இன்றைய (ஜூலை 4) மின்தடை: அரூர்!
நாளைய மின் தடை - பாப்பிரெட்டிப்பட்டி

இன்றைய மின் நிறுத்தம்: கந்தம்பட்டி
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




