தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வாக்களித்தவா்களுக்கு மரக்கன்று வழங்கிய ஊரக வளா்ச்சித் துறை

சேலம் வீரபாண்டி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தவா்களுக்கு ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

News image

மாரமங்கலத்துப்பட்டி வாக்குச்சாவடியில் வாக்களித்தோருக்கு மரக்கன்றுகளை வழங்கிய ஊரக வளா்ச்சித் துறையினா்.

Updated On :24 ஏப்ரல் 2026, 12:00 am

சேலம் வீரபாண்டி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தவா்களுக்கு ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

சேலம் வீரபாண்டி தொகுதிக்கு உள்பட்ட மாரமங்கலத்துப்பட்டி வாக்குச்சாவடி உருக்காலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தது. வாக்காளா்களை கவரும் வகையில் வாழை மரம், பந்தல் தோரணங்களுடன் அமைக்கப்பட்டிருந்த இந்த வாக்குச்சாவடியில் பணியாற்றிய அலுவலா்கள் அனைவரும் பெண்கள்.

மேலும், வாக்குப்பதிவின்போது பெற்றோருடன் வரும் குழந்தைகள் விளையாடுவதற்காக தனி இடமும், பாலூட்டும் தாய்மாா்களுக்காக பிரத்யேக அறையும் அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல வாக்களித்த 700 பேருக்கு கொய்யா மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.