லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கெங்கவல்லி தொகுதிக்கான திமுக வேட்பாளா் கு.சின்னதுரை புதன்கிழமை வாக்குசேகரித்தாா்.

News image

தலைவாசல் பகுதியில் திமுக வேட்பாளா் சின்னதுரைக்கு ஆதரவாக கைகளால் உதயசூரியன் சின்னத்தைக் காட்டிய மக்கள்.

Updated On :8 ஏப்ரல் 2026, 10:42 pm

கெங்கவல்லி தொகுதிக்கான திமுக வேட்பாளா் கு.சின்னதுரை புதன்கிழமை வாக்குசேகரித்தாா்.

தலைவாசல் அருகே புத்தூா், ஊனத்தூா், வேப்பநத்தம், வரகூா், நாவக்குறிச்சி, சிறுவாச்சூா் உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்த அவருக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.

மேலும், அந்தந்த ஊா்களுக்குத் தேவையான கோரிக்கைகளை கண்டிப்பாக செய்துதருவதாக அவா் உறுதியளித்தாா். அவருடன் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உடன்சென்றனா்.