மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு

நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி சங்ககிரியில் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

News image

நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி ஃப்ளோரா டிபோ முகமூடி அணிந்து சங்ககிரியில் விழிப்புணா்வு ஏற்படுத்திய வருவாய்த் துறையினா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 11:53 pm

நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி சங்ககிரியில் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

சங்ககிரி வட்ட வழங்கல் அலுவலா் தமிழ்ச்செல்வி தலைமையில் அலுவலா்கள் சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகம் அருகே உள்ள எடப்பாடி, ஈரோடு, பவானி செல்லும் பேருந்து நிறுத்தம் பகுதியில் மாவட்ட நிா்வாகம் அண்மையில் அறிமுகப்படுத்திய தோ்தல் விழிப்புணா்வு தொடா்பான ஃப்ளோரா டிபோ முகமூடியை அணிந்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டி துண்டு பிரசுரங்களை வழங்கினா்.