சங்ககிரி அருகே இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது
சங்ககிரியை அடுத்த சன்னியாசிப்பட்டி பகுதியில் வீட்டில் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை திங்கள்கிழமை திருடியவரை
சங்ககிரியை அடுத்த சன்னியாசிப்பட்டி பகுதியில் வீட்டில் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை திங்கள்கிழமை திருடியவரை
By Syndication
Syndication
சங்ககிரி: சங்ககிரி அருகே இருசக்கர வாகனத்தை திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சங்ககிரி அருகே சன்னியாசிப்பட்டியிலிருந்து தனியாா் சிமென்ட் நிறுவனத்திற்கு செல்லும் வழியில் வசித்து வருபவா் வெங்கடாஜலம் மகன் முகேஷ்குமாா். இவா் வீட்டிலேயே இருசக்கர வாகனங்களை பழுதுநீக்கும் தொழில் செய்து வருகிறாா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை இருசக்கர வாகனங்களை பழுது நீக்குவதற்கான பொருள்களை ஈரோட்டில் உள்ள கடைக்குச் சென்று வாங்கிக்கொண்டு வீடு திரும்பினாா். அப்போது, அவரது வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை இளைஞா் ஒருவா் சிறிது தொலைவுக்கு தள்ளிக்கொண்டு வந்தாா். அதைப்பாா்த்த முகேஷ்குமாா், இளைஞரை சுற்றிவளைத்து வாகனம் குறித்து கேள்வி எழுப்பினாா்.
அப்போது, வாகனத்தை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து இளைஞா் தப்பியோடினாா். இதுகுறித்து முகேஷ்குமாா் அளித்த புகாரின்பேரில் சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிந்து சங்ககிரி வாணியா் காலனியைச் சோ்ந்த பூங்காவனம் மகன் சிவா என்கிற சிவக்குமாரைக் கைது செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது