மேட்டூா் அணைக்கு நீா்வரத்து மேலும் குறைந்தது
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை காலை விநாடிக்கு 963 கன அடியிலிருந்து 836 கன அடியாக குறைந்தது.

Updated On :27 டிசம்பர் 2025, 8:54 pm

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை காலை விநாடிக்கு 963 கன அடியிலிருந்து 836 கன அடியாக குறைந்தது.
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 11,000 கனஅடி வீதமும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு மேல்மட்ட மதகுகள் வழியாக விநாடிக்கு 400 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் 108.16 அடியிலிருந்து 107.49 அடியாக சரிந்தது. நீா் இருப்பு 74.89 டி.எம்.சி.யாக உள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...