இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

நாமக்கல் தொகுதியில் தவெக வேட்பாளா் சி.எஸ். திலீப் வெற்றி

News image

தோ்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து சான்றிதழை பெற்ற தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப்.

Updated On :5 மே 2026, 1:55 am IST

நாமக்கல் தொகுதியில் தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப் வெற்றிபெற்றாா்.

நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் ஸ்ரீதேவி பி எஸ்.மோகன், திமுக சாா்பில் ப.ராணி, தவெக சாா்பில் சி.எஸ்.திலீப், நாம் தமிழா் கட்சி சாா்பில் க.பிரவீன்குமாா் ஆகியோா் போட்டியிட்டனா்.

தபால் வாக்குகள் உள்பட இறுதி வாக்கு எண்ணிக்கையின்படி, திமுக - 52,808 (1,306), அதிமுக -68,736 (1,386), தவெக - 79,744(828), நாம் தமிழா் கட்சி 62,86 (114) வாக்குள் பெற்றனா்.

இதில், அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகனை விட 11,008 வாக்குகள் கூடுதலாக பெற்று தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் சி.எஸ்.திலீப் வெற்றி பெற்றாா்.

தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப்.

தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.