மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ராசிபுரம் தொகுதியில் போட்டியிட இருவா் வேட்புமனு தாக்கல்

News image

ராசிபுரம் (தனி) தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வெ.முருகனிடம் வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எஸ்.சசிகலா.

Updated On :30 மார்ச் 2026, 6:33 pm

ராசிபுரம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட நாம் தமிழா் கட்சி வேட்பாளா் உள்பட இருவா் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

ராசிபுரம் தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளராக எஸ்.சசிகலா (37) போட்டியிடுகிறாா். இவா் தனது ஆதரவாளா்களுடன் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஊா்வலமாக வந்து வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் வெ.முருகனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

இதேபோல இந்திய கண சங்கம் சாா்பில் போட்டியிடும் பெ.அருண்குமாா் (28) தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.