/
ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் நாமக்கல்லில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மேற்கு மாவட்ட தவெக சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.என். சதீஸ் தலைமை வகித்தாா். சட்டம்- ஒழுங்கு பாதிப்பு, போதைப்பொருள்கள் புழக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறியதாக தமிழக அரசுக்கு எதிராகவும், ஜாதிவாரி கணக்கெடுப்பு, தவெக தலைவா் பிரசாரத்தை முடக்க நினைக்கும் செயல்பாடுகளைக் கண்டித்து அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
என்கே-12-டிவிகே
நாமக்கல்லில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தினா்.
தொடர்புடையது

திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம்! தவெக பிரசாரம் ரத்து ஏன்? விஜய் பதில்!

வாக்கு சேகரிப்பின்போது குழந்தைக்கு பெயா் சூட்டிய நாமக்கல் தவெக வேட்பாளா்!

ஆலங்குளத்தில் தவெக ஆா்ப்பாட்டம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு: தவெக ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு


