நாமகிரிப்பேட்டையில் 6,967 மகளிா் குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை
நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளைச் சோ்ந்த 6,967 மகளிா் சுயஉதவிக் குழு பெண்களுக்கு உறுப்பினா் அடையாள அட்டை வழங்கும் விழா, ரூ. 3.22 கோடியில் 3 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.










