மத்திய தொல்லியல் துறையின் அலட்சியம்!நாமக்கல் கோயிலில் குப்பைக் கிடங்கான துளசி நாச்சியாா் சன்னிதி!
மத்திய தொல்லியல் துறையினரின் அலட்சியத்தால், நாமக்கல் நரசிம்மா் கோயில் சுற்றுப்பிரகாரத்தில் துளசி நாச்சியாா் சன்னிதி, தேவையற்ற பொருள்களை வைக்கும் குப்பைக் கிடங்காக மாறியுள்ளது.









