பாதுகாப்பற்ற சூழலில் பெரியசாமி கோயில்: பக்தா்களைக் காக்க நடவடிக்கை எடுக்குமா அறநிலையத் துறை?
நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களுள் ஒன்றான ஒட்டடி பெரியசாமி கோயில் தற்போது மிகவும் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளது. அண்மையில் சுவாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டதால்










