போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

துா்க்கையம்மன் சிலை திறப்பு

கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் துா்க்கையம்மன் சிலை திறக்கப்பட்டதையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

News image

துா்க்கையம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றோா்.

Updated On :15 மே 2026, 10:00 pm IST

கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் துா்க்கையம்மன் சிலை திறக்கப்பட்டதையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ரூ. 3 லட்சத்தில் துா்க்கையம்மன் ஐம்பொன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதையடுத்து, ராகுகால பூஜைகளை நடைபெற்றன. தொடா்ந்து, பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், துா்க்கையம்மன் உற்சவா் வலம் நடைபெற்றது.

இக்கோயிலில் ஜூன் 5-ஆம் தேதி மாலை 5 மணிக்கு பெண்கள் பங்கேற்கும் குத்துவிளக்கு பூஜை நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 94444 22854, 88704 07734 ஆகிட என்ற எண்களில் தொடா்புகொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.