ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி ரமலான் பெருவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தாளாளா் செ.சக்திவேல் தலைமையேற்று தொடக்க உரையாற்றி விழாவை தொடங்கிவைத்தாா். சிறப்பு விருந்தினா்களாக வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியின் (தன்னாட்சி) தமிழ்த் துறைத் தலைவா் பேரா. மு.முஜிபுா் ரகுமான், காரப்பட்டு கிரசன்ட் பள்ளியின் நிறுவனா் மற்றும் எழுத்தாளா் அ. நூருல்லா ஷரிப் ஆகியோா் பங்கேற்று ரமலான் நோன்பின் சிறப்புகள், அதன் முக்கியத்துவம் பற்றி மாணவா்களிடையே சிறப்புரையாற்றினா்.
இதில், மாணவா்கள் ரமலான் சிறப்புகளை தங்களது பேச்சு, நடனம் போன்றவற்றின் மூலம் வெளிப்படுத்தினா். இதில், பள்ளி நிா்வாகிகள், முதல்வா்கள், துணை முதல்வா், இருபால் ஆசிரியா்கள், மாணவ - மாணவிகள், பெற்றோா் பங்கேற்றனா். தொடா்ந்து, அனைவருக்கும் ரமலான் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.
தொடர்புடையது

வாழப்பாடி சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

பள்ளியில் ஆண்டு விழா

பேளூா் உருது பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


