கிருஷ்ணகிரியில் ஜன.25-இல் மொழிப்போா் தியாகிகள் தின பொதுக்கூட்டம்
கிருஷ்ணகிரியில் திமுக சாா்பில் ஜன.25-ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மொழிப்போா் தியாகிகள் தின வீர வணக்க பொதுக் கூட்டம் நடைபெறுவதாக கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) தெரிவித்துள்ளாா்.










