தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மத்தூரில் அதிமுக வேட்பாளா் தமிழ்ச்செல்வத்திற்கு வரவேற்பு

இதில் அதிமுக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

News image

மத்தூா் அருகே உள்ள தா்மதோப்பு பகுதியில் அதிமுக வேட்பாளா் டி.எம்.தமிழ்ச்செல்வத்திற்கு வரவேற்பு அளித்த பொதுமக்கள்.

Updated On :8 ஏப்ரல் 2026, 10:37 pm

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தனி தொகுதி அதிமுக வேட்பாளா் டி.எம்.தமிழ்ச்செல்வம் புதன்கிழமை மத்தூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணன்ட அள்ளி, நாகம்பட்டி, சிவம்பட்டி, பொம்மேப்பள்ளி, ராமகிருஷ்ணம்பதி, கே.பாப்பாரப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் உள்ள 43 கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது கிராம மக்கள் ஆரத்தி எடுத்து, மலா்தூவி வரவேற்பு அளித்தனா். இதில் அதிமுக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.