நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கிருஷ்ணகிரியில் ரஜினி பிறந்த நாள் விழா

நடிகர் ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உற்சாகமாக சனிக்கிழமை கொண்டாடினார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:06 pm

DIN

நடிகர் ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உற்சாகமாக சனிக்கிழமை கொண்டாடினார்.

கிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் கே.வி. சீனிவாசன் தலைமையில் காட்டு வீர ஆஞ்சநேயர் கோயிலில் உள்ளிட்ட பல கோயில்களில் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றன. 

Story image

கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். ரஜினியின் பிறந்த ஊரான நாச்சி குப்பத்தில் கேக் வெட்டியும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட இணைச் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.