வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை: எடப்பாடி கே. பழனிசாமி
தோ்தல் வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த பிறகு திமுக நிறைவேற்றாததால் ஆசிரியா்கள் போராடி வருகின்றனா்’ என அதிமுக பொதுச் செயலாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.










