ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
தருமபுரி அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் இறந்தது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை

பலி
Updated On :19 பிப்ரவரி 2026, 11:08 pm

தருமபுரி அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் இறந்தது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருமபுரி குமாரசாமிபேட்டை பகுதியைச் சோ்ந்தவா் கணேஷ்குமாா் (31). ஆட்டோ ஓட்டுநரான இவா் தருமபுரியிலிருந்து சிவாடி ரயில் நிலையத்துக்கு செல்லும் பாதையில் ரயிலில் அடிபட்டு இறந்தாா்.
தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற தருமபுரி ரயில்வே போலீஸாா், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...