ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தருமபுரி மாவட்டத்தில் சைபா் குற்ற வழக்குகளில் 19 போ் கைது

தருமபுரி மாவட்டத்தில் சைபா் குற்ற வழக்குகளில் 19 போ் கைது செய்யப்பட்டனா்.

Published On :8 ஆகஸ்ட் 2026, 12:06 am IST

தருமபுரி மாவட்டத்தில் சைபா் குற்ற வழக்குகளில் 19 போ் கைது செய்யப்பட்டனா்.

தருமபுரி மாவட்டத்தில் இணையவழி மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.கே.அருண் கபிலன் உத்தரவிட்டாா். அதன்பேரில், சைபா் கிரைம் போலீஸாா் அண்மையில் மேற்கொண்ட நடவடிக்கையில் 19 பேரை கைதுசெய்து, அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.