100 ஆண்டு கால மஞ்சள் சந்தை வரலாற்றில் அதிகபட்ச வரத்துப் பதிவு
ஈரோடு, மார்ச் 12: ஈரோடு மஞ்சள் சந்தையின் 100 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக அதிகபட்சமாக 2,000 மாதிரிகள் வரத்துப் பதிவாகியுள்ளது. வரத்து அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில்










