பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளக்கோவில், ராசாத்தாவலசு, தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று செயற்பொறியாளா் டி.ஜெகதீஸ்வரி அறிவித்துள்ளாா்.
வெள்ளக்கோவில்: நடேசன் நகா், ராஜீவ் நகா், வெள்ளக்கோவில், கொங்கு நகா், டி.ஆா். நகா், கரூா் சாலை, கோவை சாலை, குருக்கத்தி, சேனாபதிபாளையம், ஆத்திபாளையம், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி. நகா், கே.பி.சி. நகா், சேரன் நகா் மற்றும் காமராஜபுரம்.
ராசாத்தாவலசு: பாப்பினி, ராசாத்தாவலசு, அஞ்சூா்.
தாசவநாயக்கன்பட்டி: நாகமநாயக்கன்பட்டி, புதுப்பை, தாசவநாயக்கன்பட்டி, உத்தமபாளையம், செங்காளிபாளையம், காட்டுப்பாளையம், சிலம்பகவுண்டன்வலசு, வேலம்பாளையம், கம்பளியம்பட்டி, குமாரபாளையம், சாலைப்புதூா், முளையாம்பூண்டி, கும்பம்பாளையம் மற்றும் சோ்வகாரன்பாளையம்.
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம், அய்யம்பாளையம், மங்கலப்பட்டி, மாந்தபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், கே.ஜி.புதூா், என்.ஜி.வலசு மற்றும் வரக்காளிபாளையம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





