/
திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகராட்சிக்கு 2, 3 மற்றும் 4-ஆவது குடிநீா்த் திட்டங்களின் மூலம் நீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் 4-ஆவது குடிநீா்த் திட்டம், 3-ஆவது குடிநீா்த் திட்டத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மாநகராட்சிப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் நீரை காய்ச்சி அருந்துவதுடன், சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: பாலக்காடு - பொள்ளாச்சி மெமு ரயில் ரத்து

குடிநீா்த் தட்டுப்பாடு: கிராம மக்கள் சாலை மறியல்

முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் முறையாகச் செயல்படுத்தப்படுமா?

திருப்பூா் மாநகரில் மாா்ச் 1-இல் குடிநீா் விநியோகம் நிறுத்தம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


