வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

கோத்தகிரியில் குட்டிகளை முதுகில் சுமந்து உலவிய கரடி!

கோத்தகிரி அருகே தனது குட்டிகளை முதுகில் சுமந்து குடியிருப்புப் பகுதியில் கரடி உலவிய விடியோ வைரலாகி வருகிறது.

News image

குட்டிகளை சுமந்தபடி சுற்றித் திரிந்த கரடி

Updated On :1 ஜூலை 2026, 12:40 pm IST

கோத்தகிரி அருகே தனது குட்டிகளை முதுகில் சுமந்து குடியிருப்புப் பகுதியில் கரடி உலவிய விடியோ வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள வனத்தில் இருந்து உணவுத் தேடி வெளியேறும் யானை உள்ளிட்ட விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் உலவுது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், வனத்தில் இருந்து தனது 2 குட்டிகளை சுமந்தபடி செவ்வாய்க்கிழமை வெளியேறிய கரடி, குன்னூா் அருகேயுள்ள கன்னிகா தேவி காலனி பகுதியில் உள்ளது.

அதைக் கண்ட மக்கள் அச்சமடைந்தனா். சிறிது நேரம் அப்பகுதியிலேயே உலவிய கரடி, பின்னா் வனத்துகுள் சென்றது. குடியிருப்புப் பகுதிகளில் குட்டிகளை சுமந்து கரடி உலவிய விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.