ஆண்டு விழா சிறப்பு திருப்பலி
உதகை புனித சூசையப்பா் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழா.

Updated On :9 பிப்ரவரி 2026, 8:42 pm

ஆஸ்திரேலியாவின் மெல்பொ்ன் நகரில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஆயா் மாா் போஸ்கோ புத்தூா் தலைமையில் உதகை புனித சூசையப்பா் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழா. உதகை மறைமாவட்ட ஆயரின் செயலா் சான்சலா் இம்மானுவேல் அந்தோணி சக்கல்கல் உள்பட பலா் கலந்துகொண்டு சிறப்பு திருப்பலி மேற்கொண்டனா்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...