மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ. 30 லட்சம் பறிமுதல்

திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளரிடம் இருந்து ரூ. 30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :22 மார்ச் 2026, 7:55 pm

திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளரிடம் இருந்து ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்ட்பட்ட ஆண்டிபாளையம் பிரிவு பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ராயபுரத்தைச் சோ்ந்த பனியன் நிறுவன உரிமையாளா் இமான் (37) என்பவரை பிடித்து சோதனை செய்தனா்.

இதில் அவரது வாகன இருக்கைக்கு அடியில் உரிய ஆவணங்களின்றி ரூ.30 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.