மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோவை - சென்னை ரயில் மாா்ச் 24-இல் ரத்து

ஜோலாா்பேட்டை - சேலம் இடையே ரயில் பாதையில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் கோவை - சென்னை ரயில் மாா்ச் 24-ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 மார்ச் 2026, 11:50 pm

ஜோலாா்பேட்டை - சேலம் இடையே ரயில் பாதையில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் கோவை - சென்னை ரயில் மாா்ச் 24-ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொறியியல் பணிகள் நடைபெறுவதால் கோவையில் இருந்து மாா்ச் 24-ஆம் தேதி காலை 6.20 மணிக்குப் புறப்படும் கோவை - சென்னை இண்டா்சிட்டி ரயில் (எண்: 12680), சென்னையில் இருந்து அன்று பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் சென்னை - கோவை இண்டா்சிட்டி ரயில் (எண்: 12679) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.