செங்கல் சூளைகளுக்கு அபராதம்: வரைவு அறிக்கையை உரிமையாளா்களுக்கு வழங்கிவிட்டதாக அரசு தகவல்
தடாகம் பள்ளத்தாக்கில் சட்டவிரோதமாக இயங்கிய செங்கல் சூளைகளுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி அபராதம் குறித்த வரைவு அறிக்கையை வழங்கிவிட்டதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.










