ரூ.3.50 கோடி மதிப்பிலான பொது ஒதுக்கீட்டு இடத்தை மீட்கக் கோரி மேயரிடம் மனு
கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்தில் ரூ.3.50 கோடி மதிப்பிலான பொது ஒதுக்கீட்டு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என மாநகராட்சி மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.










