கறிக்கோழிப் பண்ணை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்!
கறிக்கோழிப் பண்ணை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.









